உருளையன்பேட்டை
புதுச்சேரி பெரிய மார்க்கெட் கால்வாய் பகுதியில் கழிவுநீர் பிரச்சனை: அதிகாரிகளுடன் நேரு எம்.எல்.ஏ. நேரில் ஆய்வு!
புதுச்சேரி பெரிய மார்க்கெட் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் சுத்திகரிக்கவும் அதிகாரிகளுடன் உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேரு நேரில் ஆய்வு நடத்தினார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரி: ரூ.29 லட்சத்தில் உப்பனாறு தூர்வாரும் பணி தீவிரம் – எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார்
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதியில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிக்காக ரூ.29 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, உப்பனாறு தூர்வாரும் பணி தொடங்கியது.
Read More »
