என்.ஆர். காங்கிரஸ்
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ.வாக அசோக் ஆனந்தன் பதவியேற்பு: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் வாழ்த்து!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தன் எம்.எல்.ஏ.வாகப் பதவியேற்ற நிலையில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Read More » கதிர்காமம் என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் பாலகிருஷ்ணன் பிறந்தநாள்: முதல்வர் ரங்கசாமி தலைமையில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர் பாலகிருஷ்ணன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ரங்கசாமி தலைமையில் 1,500 பேருக்கு பட்டுப்புடவைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
Read More »தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி: டெபாசிட் இழந்த திமுக, நாம் தமிழர்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி 13,293 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழந்தன.
Read More »வினோபா நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு ஆதரவாக முதல்வர் ரங்கசாமி தீவிர வாக்கு சேகரிப்பு!
புதுச்சேரி வினோபா நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனுக்கு ஆதரவாக முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More »-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் தீவிர வாக்குச்சேகரிப்பு!
தட்டாஞ்சாவடி தொகுதி திலகர் நகரில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
Read More » -
புதுச்சேரி

என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.அழகு பிறந்தநாள் வாழ்த்து!
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபாலுக்கு கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். அழகு நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வேட்புமனு தாக்கல்: அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து!
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
Read More » தட்டாஞ்சாவடியில் மாற்றுக்கட்சியினர் விலகி என்.ஆர். காங்கிரஸில் இணைவு: அசோக் ஆனந்தனுக்கு இளைஞர்கள் பேராதரவு!
தட்டாஞ்சாவடி தொகுதிக்குட்பட்ட பாக்கமுடையான்பேட், லட்சுமி நகர் பகுதி இளைஞர்கள் மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அசோக் ஆனந்தன் முன்னிலையில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
Read More »



