என்.ஆர் காங்கிரஸ்
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: முதல் சுற்றில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அபார முன்னிலை!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 3,209 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
Read More »
