ஏனாம் புயல் சேதம்
-
புதுச்சேரி

‘அர்னாப்’ புயல் ருத்ரதாண்டவம்: ஏனாமில் 101 ஹெக்டேர் நெற்பயிர்கள் பாழ்; மின்கம்பங்கள் சரிந்து இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
ஏனாம் பிராந்தியத்தில் 'அர்னாப்' புயல் காரணமாக 101 ஹெக்டேர் நெற்பயிர்கள் நாசமடைந்துள்ளதுடன், 500 மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Read More »
