ஏ.எஃப்.டி. பஞ்சாலை
-
புதுச்சேரி

ஏ.எஃப்.டி. பஞ்சாலை ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவை ஊதியம்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் மனு!
ஏ.எஃப்.டி. பஞ்சாலை ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவை ஊதியத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Read More »
