கனமழை
புதுச்சேரியில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: ஒரே இரவில் 9.7 செ.மீ. மழை பதிவு!
புதுச்சேரியில் நேற்று இரவு முழுவதும் பெய்த பலத்த கனமழையின் காரணமாக ஒரே இரவில் 9.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட 5,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் விநியோகம்: மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை!
புதுச்சேரியில் பெய்த கனமழையால் நீர் சூழ்ந்த கொம்பாக்கம், குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட 5,000 பேருக்கு மாவட்ட நிர்வாகம் உணவுப் பொட்டலங்களை வழங்கியது.
Read More » -
தமிழ்நாடு

திருச்சியில் கடந்த 2 மணி நேரமாக இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும் கனமழை: ஸ்தம்பித்த போக்குவரத்து!
திருச்சி மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த இரண்டு மணி நேரமாக இடைவிடாது பெய்து வரும் இடி மின்னலுடன் கூடிய பலத்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
விழுப்புரம் மற்றும் விக்கிரவாண்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Read More » -
தேசியம்

பீகாரில் கனமழை: பாட்னாவில் பல பகுதிகளில் தேங்கிய மழைநீர் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு
பீகாரின் பாட்னாவில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
Read More » -
தமிழ்நாடு

விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை: பொதுமக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
Read More » புதுச்சேரியில் கொட்டித் தீர்த்த கனமழை: அரியாங்குப்பம், முருங்கப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேக்கம்!
புதுச்சேரி நகரம், அரியாங்குப்பம் மற்றும் முருங்கப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
Read More »




