கலெக்டர் ஆய்வு
வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவு, அடைப்புகளை உடனே அகற்றுக: அதிகாரிகளுக்கு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழைநீர் தேங்காமல் வழிய வாய்க்கால்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அடைப்புகளை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.
Read More »