கல்லூரி செய்திகள்
புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரியில் ‘சிந்தனைக் களம்’ நிகழ்ச்சி: 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு!
புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் நடைபெற்ற ‘சிந்தனைக் களம்’ நூல் சுருக்கம் வழங்கும் நிகழ்வில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
Read More »