காரைக்கால்
காரைக்கால் கோத்துக்குளம் அரசுப் பள்ளியில் புதிய நூலகம் திறப்பு: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் பங்கேற்பு!
காரைக்கால் தெற்கு தொகுதி கோத்துக்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிய நூலகத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சங்க இலக்கிய நூல்கள்…
Read More »-
காரைக்கால்

காரைக்காலில் அமைச்சர் ராஜவேலு தலைமையில் ஆலோசனைக் கூட்டம்: அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை!
காரைக்காலில் அமைச்சர் ராஜவேலு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி மாணவர்களுக்காக அம்பேத்கர் அயல்நாட்டு கல்வி உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Read More » -
காரைக்கால்

நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன் திடீர் ஆய்வு
நெடுங்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் நேரில் சென்று மருத்துவச் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
காரைக்கால்

காரைக்கால்: நிரவியில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தலையாரிக்குட்டை வடிகால் சீரமைப்பு பணி தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாகத் தூர்ந்து கிடந்த தலையாரிக்குட்டை வடிகால் சீரமைக்கும் பணிகள் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தலின்படி தொடங்கப்பட்டுள்ளன.
Read More » -
காரைக்கால்

மேலையூரில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்: எம்.எல்.ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் ஆய்வு – வடிகால் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு!
நிரவி – திருப்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலையூர் பகுதியில் மழை பாதிப்புகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் நேரில் ஆய்வு செய்து வடிகால் தூர்வாரும் பணிகளைத் துரிதப்படுத்தினார்.
Read More » -
காரைக்கால்

காரைக்கால் நரிக்கரம்பையில் மரம் விழுந்து சாய்ந்த மின்கம்பம்: உடனடியாக சீரமைக்க எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் நேரில் உத்தரவு!
காரைக்கால் நரிக்கரம்பை பகுதியில் மரம் விழுந்து சாய்ந்த மின்கம்பத்தை நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு செய்து சீரமைக்க உத்தரவிட்டார்.
Read More » -
காரைக்கால்

விழிதியூர் வீழிநாத சுவாமி தேவஸ்தான திருப்பணிக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி: எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் காசோலை வழங்கினார்!
நிரவி - திருப்பட்டினம் தொகுதி விழிதியூர் அருள்மிகு வீழிநாத சுவாமி தேவஸ்தான திருப்பணிக்காக அரசு வழங்கிய ரூ.20 லட்சம் நிதியுதவிக் காசோலையை எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
Read More » -
காரைக்கால்

காரைக்கால் மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுத் திட்டம்: கருக்களாச்சேரியில் 11 மீனவ கிராமப் பிரதிநிதிகள் முக்கிய ஆலோசனை!
காரைக்கால் கருக்களாச்சேரியில் ₹130 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மீன்பிடித் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக மாற்று இடம் தேர்வு செய்வது குறித்து 11 மீனவ கிராமப் பிரதிநிதிகள்…
Read More » -
காரைக்கால்

காரைக்கால் கோல்டன் நகரில் வாரக்கணக்கில் தேங்கியுள்ள மழைநீர்: நகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!
காரைக்கால் கோல்டன் நகரில் வடிகால் வசதி இல்லாததால் கடந்த ஒரு வாரமாக தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை நகராட்சி உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை…
Read More » -
காரைக்கால்

டெல்லியில் நடைபெற்ற தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கம்: நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!
புதுடெல்லியில் நடைபெற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய அளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டார்.
Read More »








