காரைக்கால்
காரைக்காலில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் தலைமையில் நடைபெற்றது!
காரைக்காலில் புதுச்சேரி மகளிர் ஆணையம் சார்பில் நடைபெற்ற பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்துகொண்டனர்.
Read More »-
புதுச்சேரி

காரைக்கால் நெடுங்காடு அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் தொடங்கி வைத்துப் பாராட்டு!
காரைக்கால் நெடுங்காடு ஜவஹர்லால் நேரு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் V. விக்னேஸ்வரன் தொடங்கி வைத்து மாணவர்களைப் பாராட்டினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் நிரவி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: எம்எல்ஏ டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வழங்கினார்!
காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதுச்சேரி அரசின் இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் மானாம்பேட்டையில் விவசாய பாசனத்திற்கு நீர் திறப்பு: பொதுப்பணித்துறை முக்கிய அறிவிப்பு!
காரைக்கால் விழுதியூர் - மானாம்பேட்டை தலப்பு பகுதியில் விவசாய பாசனத்திற்கு நீர் திறக்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற உள்ளது.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் திருப்பட்டினத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு: பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் திருப்பட்டினம் மார்க்கெட் பகுதியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைத் தவிர்க்க வலியுறுத்தி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் பொதுமக்களுக்கு துணிப்பைகளை வழங்கினார்.
Read More » பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை
பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட புதுச்சேரி எஸ்.பி. சுப்பிரமணியன் மீது காரைக்கால் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Read More »-
புதுச்சேரி

காரைக்கால் பூவம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி: எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!
காரைக்கால் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி பூவம் காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் 110-வது பிறந்தநாள்: காரைக்காலில் எம்.எல்.ஏ. டிகேஎஸ்எம். மீனாட்சிசுந்தரம் மலரஞ்சலி!
பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்காலில் எம்.எல்.ஏ டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
Read More » -
புதுச்சேரி

பிரதமர் மோடி பிறந்தநாள்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்புகள் வழங்கிய அமைச்சர் நமச்சிவாயம்!
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் ஊட்டச்சத்து தொகுப்புகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

நிரவி பகுதியில் மழைக்காலத்திற்குள் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு எம்எல்ஏ டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அறிவுறுத்தல்!
காரைக்கால் நிரவி பகுதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிகேஎஸ்எம் மீனாட்சிசுந்தரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Read More »







