காரைக்கால்
-
புதுச்சேரி

காரைக்காலில் 10 ஆண்டு கால மின்தடை பிரச்சனைக்கு தீர்வு: ₹50.44 லட்சத்தில் புதிய மின் கட்டமைப்பு பணிகள் தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மின்தடை பிரச்சனைக்கு தீர்வாக ₹50.44 லட்சத்தில் அமைக்கப்பட்ட 124 மின்கம்பங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
Read More » -
Uncategorized

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கனவை எட்டிய காரைக்கால் அரசுப் பள்ளி மாணவி: அமைச்சர் நமச்சிவாயம் நேரில் பாராட்டு!
காரைக்கால் அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கனவை நனவாக்கிய மாணவி யோகலட்சுமிக்கு உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் நேரில் பாராட்டு தெரிவித்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் நிரவியில் புதிய மேல்நிலை மின்பாதை திட்டம்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் மின்துறை சார்பில் புதிய மேல்நிலை மின்பாதை அமைக்கும் பணிகளை உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் நிலக்கரி சரக்கு ரயிலுக்காக அரை மணி நேரம் வெயிலில் காத்திருந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்!
காரைக்கால் பட்டினச்சேரி பகுதியில் அதானி துறைமுக நிலக்கரி சரக்கு ரயிலுக்காக புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சுமார் அரை மணி நேரம் ரயில்வே கேட்டில் காத்திருந்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரி வெள்ளி விழா: அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
காரைக்கால் நேரு நகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கல்லூரியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் குடிநீர் தட்டுப்பாடு, தொடர் மின்தடை: மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் நேரில் புகார்!
காரைக்கால் தெற்கு தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு விரைந்து தீர்வு காணக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் நேரில் மனு அளித்தார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்காலில் பனை விதை நடும் பணி: உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தொடங்கி வைத்தார்!
காரைக்கால் கோட்டுச்சேரி மேடு குளம் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி. விக்னேஸ்வரன் ஏற்பாட்டில் நடைபெற்ற பனை விதை நடும் பணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி…
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் திருவேட்டக்குடி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள்: அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்!
காரைக்கால் திருவேட்டக்குடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் விழிதியூர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை, மழைக்கோட் வழங்கிய எம்.எல்.ஏ. மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் விழிதியூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி அவர்களுக்கு சீருடை மற்றும் மழைக்கோட்டுகளை எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால் என்.ஐ.டி-யில் ‘மை பாரத்’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT), 'மை பாரத்' திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More »









