காரைக்கால்
-
புதுச்சேரி

காரைக்கால் என்.ஐ.டி-யில் ‘மை பாரத்’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT), 'மை பாரத்' திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
Read More » காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு இலவச கணினி பயிற்சி: உதவித்தொகையுடன் வாய்ப்பு!
காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எஸ்சி/எஸ்டி மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச கணினி பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »-
புதுச்சேரி

பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சாதனையாளர் விருது: காரைக்கால் எம்.எல்.ஏ. டாக்டர் விக்னேஸ்வரன் வழங்கினார்!
பேரளத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் நெடுங்காடு-கோட்டுச்சேரி தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் வி. விக்னேஸ்வரன் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
Read More » -
புதுச்சேரி

அக்கரைவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா: தேர்பவனியில் பங்கேற்ற எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் அக்கரைவட்டம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் ஆண்டு பெருவிழா தேர்பவனியில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் பங்கேற்றார்.
Read More » -
புதுச்சேரி

நிரவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கோட் வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் இலவச மழைக்கோட்டுகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

காரைக்கால்: மின்சாரப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் – மின்வாரிய அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ டாக்டர் விக்னேஸ்வரன் நேரில் வலியுறுத்தல்!
கோட்டுச்சேரி தொகுதியில் நிலவும் மின்சாரப் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணுமாறு மின்வாரிய அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விக்னேஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
Read More » -
புதுச்சேரி

நெடுங்காடு – கோட்டுச்சேரி தொகுதியில் எம்எல்ஏ டாக்டர் விக்னேஸ்வரன் கள ஆய்வு: அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்ற உத்தரவு!
நெடுங்காடு - கோட்டுச்சேரி தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள் குறித்த குறைகளைத் தீர்க்க அதிகாரிகளுடன் எம்எல்ஏ டாக்டர் வி. விக்னேஸ்வரன் நேரில் ஆய்வு நடத்தினார்.
Read More » காரைக்காலில் விளையாட்டுப் பள்ளி தொடங்க வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தல்!
காரைக்காலில் சிந்தெடிக் கோர்ட் அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ஏ.எம்.எச். நாஜிம், காரைக்காலில் விளையாட்டுப் பள்ளி தொடங்க அரசு அறிவிக்க வேண்டும் என பேரவையில்…
Read More »காரைக்கால் ஜெயவீரபால ஆஞ்சநேயர் கோயிலில் திருப்பணி துவக்கம்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச். நாஜிம் பங்கேற்பு!
காரைக்கால் ஸ்ரீ ஜெயவீரபால ஆஞ்சநேய சுவாமி கோயில் விமான பாலஸ்தாபன திருப்பணி துவக்க விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச். நாஜிம் கலந்து கொண்டார்.
Read More »-
புதுச்சேரி

நிரவி–திருப்பட்டினம் ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழா: எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் பங்கேற்பு!
நிரவி–திருப்பட்டினம் தொகுதி படுதார்கொல்லை ஸ்ரீ வெள்ளை விநாயகர் கோவில் சதுர்த்தி விழாவில் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் கலந்து கொண்டார்.
Read More »






