காவல்துறை
-
புதுச்சேரி

புதுச்சேரியில் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கு: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் தலைமையில் போக்குவரத்து மேலாண்மை மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பான காவல்துறை அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: தலைமைச் செயலர் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் நான்கு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகளை வழங்கி தலைமைச் செயலர் டாக்டர் சரத் சவுகான் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிட்டுள்ளார்.
Read More » -
தேசியம்

விமானத்தில் நிர்வாகிகள் கைது: டெல்லி காவல் ஆணையருக்கு காக்ரோச் ஜனதா கட்சி அவசர கடிதம்
விமானத்தில் நிர்வாகிகள் காவலில் எடுக்கப்பட்ட விவகாரத்தில் முழு விவரங்களை உடனடியாகத் தெரிவிக்கக்கோரி டெல்லி காவல் ஆணையருக்கு காக்ரோச் ஜனதா கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி வாக்குச்சாவடிகளில் எஸ்.எஸ்.பி கலைவாணன் ஐ.பி.எஸ். கள ஆய்வு: பாதுகாப்புப் பணிகள் தீவிரம்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி கலைவாணன் ஐ.பி.எஸ். நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
Read More » -
தமிழ்நாடு

சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாக டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பேற்பு!
சென்னை பெருநகர வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளராக டாக்டர் ஆர்.ஸ்டாலின் ஐபிஎஸ் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
Read More » புதுச்சேரியில் இரவு 11 மணிக்கு மேல் மதுக்கடைகளை மூட உத்தரவு: காவல்துறை கடும் எச்சரிக்கை!
புதுச்சேரியில் இரவு 11 மணிக்குள் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றும், கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த வேண்டும் என்றும் காவல்துறை தீவிர உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More »-
தமிழ்நாடு

உயிரைப் பணயம் வைத்து கடத்தல்காரர்களைப் பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகன்: தலைமைச் செயலகத்திற்கு நேரில் அழைத்து முதலமைச்சர் பாராட்டு!
தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்தியவர்களை 40 கி.மீ காரின் மேற்கூரையில் படுத்துச் சென்று பிடித்த தலைமைக் காவலர் வேல்முருகனை முதலமைச்சர் நேரில் பாராட்டியுள்ளார்.
Read More » புதுச்சேரி: வழியில் தவறவிட்ட 7.5 சவரன் நகை, ரொக்கம் – 24 மணி நேரத்தில் மீட்டுக் கொடுத்த போலீஸ்!
புதுச்சேரி வானரப்பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தவறவிட்ட 7.5 சவரன் நகை மற்றும் பணத்தை சிசிடிவி உதவியுடன் 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
Read More »-
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ஆயுதப்படை மைதானத்தில் கவாத்து பயிற்சியை நேரில் ஆய்வு செய்த எஸ்.பி சந்தீஷ் ஐ.பி.எஸ்!
ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர்களின் கவாத்து பயிற்சியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐ.பி.எஸ் நேரில் ஆய்வு செய்து குறைகளைக் கேட்டறிந்தார்.
Read More » -
தமிழ்நாடு

முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 3 பெண் தலைமைக் காவலர்களுக்கு நெல்லை சரக டிஐஜி பாராட்டு!
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முக்கிய வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய மூன்று பெண் தலைமைக் காவலர்களுக்கு சரக டிஐஜி முனைவர் இரா.திருநாவுக்கரசு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
Read More »







