குற்றச்செய்திகள்
புதுச்சேரி கடற்கரையில் கடலில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி: துரிதமாக செயல்பட்டு மீட்ட கடலோரக் காவல் படை!
புதுச்சேரி கடற்கரையில் செல்போன் தகராறில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற அசாம் மாநில இளம்பெண்ணை கடலோரக் காவல் படை மற்றும் லைஃப்கார்டுகள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.
Read More »புதுச்சேரியில் கவனத்தை திசைதிருப்பி தங்க மோதிரங்கள் பறிப்பு: கடலூர் நபர் கைது – ரூ.1.5 லட்சம் நகைகள் மீட்பு!
புதுச்சேரி முருங்கபாக்கத்தில் கவனத்தை திசைதிருப்பி ரூ.1.5 லட்சம் மதிப்பிலான தங்க மோதிரங்களை பறித்துச் சென்ற கடலூர் நபரை முதலியார்பேட்டை போலீசார் சிசிடிவி ஆதாரங்களுடன் கைது செய்தனர்.
Read More »பாகூரில் போலீஸார் மீது காரை ஏற்றித் தப்ப முயன்ற இருவர் கைது: நெக்சான் கார், பைக் பறிமுதல்!
புதுச்சேரி பாகூரில் வாகனத் தணிக்கையின் போது போலீஸார் மீது காரை ஏற்றிவிட்டுத் தப்ப முயன்ற 2 கொள்ளையர்களை போலீஸார் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்தனர்.
Read More »“ஆள்மாறாட்டம் அல்ல… திட்டமிட்டே என் கணவர் கொலை!”: புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பரபரப்பு புகார்
புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த் திட்டமிட்டே படுகொலை செய்யப்பட்டதாக அவரது மனைவி சரோஜினி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Read More »காரைக்காலில் வீட்டில் இயங்கிய விபச்சார விடுதி: 3 இளம்பெண்கள் மீட்பு, 2 பெண்கள் கைது!
காரைக்கால் இலைக்காரத் தெருவில் உள்ள வீட்டில் நடைபெற்ற பாலியல் தொழிலை முறியடித்த போலீஸார், 3 இளம்பெண்களை மீட்டு 2 பெண்களைக் கைது செய்தனர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் நிதி மோசடி மற்றும் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்: அமைச்சர் நமச்சிவாயம் கடும் எச்சரிக்கை!
புதுச்சேரியில் தீபாவளி சீட்டு மற்றும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என…
Read More »
