கேரளா
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் பரபரப்பு தீர்மானம்!
வாக்காளர்களின் ஜனநாயக வாக்குரிமைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.
Read More »-
சினிமா

கேரள அரசின் போதைப்பொருள் தடுப்பு தூதராக நடிகர் பிரசாந்த் நியமனம்: ‘ஆபரேஷன் டூஃபான்’ திட்டம் தொடக்கம்!
கேரள அரசின் போதைப்பொருள் தடுப்புக்கான 'ஆபரேஷன் டூஃபான்' திட்டத்தின் தூதராக பிரபல நடிகர் பிரசாந்த் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More » முல்லைப்பெரியாறு புதிய அணை: தமிழக எல்லையிலேயே கட்ட நிதியுதவி அளிக்க தயார் – கேரளா அதிரடி அறிவிப்பு
முல்லைப்பெரியாறு புதிய அணையை தமிழக எல்லையிலேயே கட்டுவதற்குத் தேவையான முழு நிதியையும் கேரள அரசு வழங்கும் என தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »கேரளாவின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற குடியரசுத் தலைவர் ஒப்புதல்: மசோதா சட்டமானது
கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா தற்போது சட்டமானது.
Read More »
