சென்னை ஐஐடி
-
தேசியம்

ஐஐடி மாணவர் தற்கொலைகளில் 62% பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர்: மத்திய அரசுக்கு மாணிக்கம் தாகூர் எம்.பி. கண்டனம்!
ஐஐடி கல்வி நிறுவனங்களில் உயிரிழந்த மாணவர்களில் 62 சதவீதத்துக்கும் அதிகமானோர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
Read More » மருத்துவப் படிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிடும் சென்னை ஐஐடி: இயக்குநர் காமகோடி அறிவிப்பு
சென்னை ஐஐடி வரும் காலங்களில் பொறியியல் படிப்புகளுடன், மருத்துவத் துறையில் எம்.பி.பி.எஸ் மற்றும் எம்.டி பட்டங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் காமகோடி அறிவித்துள்ளார்.
Read More »
