செம்பரம்பாக்கம் ஏரி
-
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் நேரில் ஆய்வு: மதகுகள், உபரிநீர்போக்கி மற்றும் கரைகளின் பலம் குறித்து அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் மதகுகள், உபரிநீர்போக்கி, நீரெடுப்புக் கோபுரம் மற்றும் கரைப் பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More »
