ஜி. நேரு
ECR கொக்கு பார்க் பகுதியில் பேரிகாடுகளை அகற்றக் கோரிக்கை: மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. நேரு மனு!
புதுச்சேரி ECR சாலை கொக்கு பார்க் பகுதியில் போக்குவரத்து காவல்துறை அமைத்துள்ள பேரிகாடுகளை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் எம்.எல்.ஏ. நேரு மனு அளித்தார்.
Read More »புதுச்சேரி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை: எம்.எல்.ஏ ஜி.நேரு அரசுக்குக் கோரிக்கை!
புதுச்சேரி வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என உருளையன்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஜி. நேரு கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More »