ஜெயிலர் 2
-
புதுச்சேரி

சேதராப்பட்டு திரையரங்கில் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை கண்டு ரசித்த முதலமைச்சர் என்.ரங்கசாமி!
புதுச்சேரி சேதராப்பட்டில் உள்ள அஸ்வின் திரையரங்கில் நேற்று இரவு திரையிடப்பட்ட ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தை முதலமைச்சர் என்.ரங்கசாமி நேரில் கண்டுகளித்தார்.
Read More »
