ஜோதிமணி எம்பி
-
தமிழ்நாடு

விராலிமலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி: முதலமைச்சரிடம் ஜோதிமணி எம்பி நேரில் வலியுறுத்தல்!
விராலிமலையில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கரூர் எம்.பி ஜோதிமணி முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
Read More »
