டாஸ்மாக்
செப்டம்பர் 10, 11-ல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!
தியாகி இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More »கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!
டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் சஸ்பெண்ட் மற்றும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்தால் 717 டாஸ்மாக் கடைகள் மூடல்: பட்டியல் வெளியீடு
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் மூடப்படும் 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கை நோக்கிய முக்கிய அறிவிப்பு இது.
Read More »
