டெங்கு காய்ச்சல்
புதுச்சேரி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: காங்கிரஸ் நிர்வாகி பிரதீஷ் இருதயராஜ் வலியுறுத்தல்
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் அனைத்துப் பகுதிகளிலும் பாரபட்சமின்றி கொசு ஒழிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Read More »புதுச்சேரியில் நடப்பாண்டில் 637 பேருக்கு டெங்கு பாதிப்பு: தீவிர விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியது சுகாதாரத்துறை!
புதுச்சேரியில் நடப்பாண்டில் இதுவரை 637 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதாரத்துறை சார்பில் தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கப்பட்டுள்ளன.
Read More »