தமிழ்நாடு அரசு
அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களும் ஆண்டுதோறும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
அரசு ஊழியர்களைப் போலவே அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் ஆண்டுதோறும் தங்களது சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »தமிழகம் வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்: சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் உற்சாக வரவேற்பு!
தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அமைச்சர் ராஜ்மோகன் சென்னை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Read More »-
தமிழ்நாடு

சென்னையில் ஒலிம்பிக் நகரம், புதிய தலைமைச் செயலகம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு!
சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் மற்றும் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More » கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: கூட்டுறவு, ரேஷன் கடைகளில் செப். 3 முதல் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
Read More »கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அமைச்சர் அதிரடி எச்சரிக்கை!
டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் சஸ்பெண்ட் மற்றும் பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.
Read More »-
தமிழ்நாடு

புழல் மத்திய சிறை மற்றும் காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் திடீர் ஆய்வு!
புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் புழல் காவல் நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
Read More » -
தமிழ்நாடு

மறைந்த தலைமை ஆசிரியர் குடும்பத்தினரிடம் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருதை வழங்கினார் முதலமைச்சர்!
ஒன்றிய அரசின் ‘சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா’ விருது பெற்ற மறைந்த தலைமை ஆசிரியர் கௌரிசங்கர் ராஜாவின் மனைவியிடம் விருதுக்கான பதக்கத்தை முதலமைச்சர் வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு

ரூ.290.08 கோடி மதிப்பிலான 250 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்: முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடக்கம்!
தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் ரூ.290.08 கோடி செலவிலான 250 புதிய அரசுப் பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைத்தார்.
Read More » -
தமிழ்நாடு

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்த் ஆய்வு
பருவமழையை எதிர்கொள்வது குறித்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் N.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

பால் கொள்முதல் விலை உயர்வு: சட்டமன்றத்தில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ச.ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பால் கொள்முதல் விலை உயர்வு மற்றும் எம்.எல்.ஏ-க்களுக்கான புதிய சலுகைகளை முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
Read More »





