தாராபுரம் இடைத்தேர்தல்
-
தமிழ்நாடு

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே நேரில் ஆய்வு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, கொளிஞ்சிவாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சியர் டாக்டர். மனிஷ் நாரணவரே நேரில் பார்வையிட்டு…
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல் 2026: கணபதிபாளையம் மாதிரி வாக்குச்சாவடியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட தேர்தல் அதிகாரி மணீஷ் நாரணவரே!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி டாக்டர் மணீஷ் நாரணவரே ஆய்வு…
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தீவிர ஆய்வு!
தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மைய முன்னேற்பாடுகளை தேர்தல் பொதுப் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தனர்.
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் மகாராணி செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டு!
தாராபுரம் மகாராணி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு செவிலிய மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினர்.
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Read More » -
தமிழ்நாடு

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தீவிர பிரச்சாரம்!
தாராபுரம் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் நத்தம்பாளையத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
Read More » -
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் வழக்கறிஞர் எஸ்.சுகன்யா வேட்புமனு தாக்கல்!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் திருமதி எஸ்.சுகன்யா இன்று தனது வேட்புமனுவை முறைப்படி தாக்கல் செய்தார்.
Read More »






