திருபுவனை போலீஸ்
புதுச்சேரி: தண்ணீர் பிடிப்பதில் தகராறு; பக்கத்து வீட்டுப் பெண்ணை எட்டி உதைத்துத் தாக்கிய நபர் மீது போலீஸ் வழக்கு!
புதுச்சேரி கலிதீர்த்தாள்குப்பத்தில் தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட மோதலில், பக்கத்து வீட்டுப் பெண்ணை காலால் எட்டி உதைத்துத் தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Read More »