திருவண்ணாமலை
-
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் ஐப்பசி பவுர்ணமி கிரிவலம்: அண்ணாமலையார் கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கி.மீ கிரிவலம் சென்று பக்தி பரவசத்துடன் அண்ணாமலையாரை தரிசித்தனர்.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விஜயதசமி லட்சார்ச்சனை: வண்ண மலர் அலங்காரத்தில் அம்பாள் வீதி உலா!
திருவண்ணாமலை ஐயங்குளம் அக்ரஹாரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் விஜயதசமி லட்சார்ச்சனை மற்றும் அம்பாள் திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி உற்சவம்: சரஸ்வதி அலங்காரத்தில் அருள் பாலித்த அம்பாள்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற நவராத்திரி உற்சவ ஏழாம் நாள் விழாவில், அன்னை பராசக்தி சரஸ்வதி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More » -
தமிழ்நாடு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா: பந்தக்கால் முகூர்த்தம் விமரிசையாக நடைபெற்றது!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு முறைப்படி பந்தக்கால் நடும் முகூர்த்தம் விமரிசையாக நடைபெற்றது.
Read More » திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த செப். 1 முதல் தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக கோவில் நிர்வாகம் லாக்கர் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருணகிரிநாதர் விழா: வெள்ளி விமானத்தில் வீதியுலா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருணகிரிநாதர் விழா நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய அருணகிரிநாதர், முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More »



