தென்காசி
-
தமிழ்நாடு

தென்காசி மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஸ்டாலின் நியமனம்: தமிழக அரசு உத்தரவு!
சென்னை வடக்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஸ்டாலின், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Read More »
