தேர்தல் ஆணையம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்: அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட 6 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிப்பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

வாக்காளர் பட்டியலில் தகுதியுள்ள யாரும் விடுபடக்கூடாது: தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை
தகுதியான வாக்காளர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதை உறுதிசெய்ய சிறப்பு முகாம்கள் மற்றும் தீவிர விழிப்புணர்வுப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
Read More » தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் பரபரப்பு தீர்மானம்!
வாக்காளர்களின் ஜனநாயக வாக்குரிமைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.
Read More »-
தேசியம்

ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் சந்திப்பு விவகாரம்: இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய விளக்கம்!
எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான எம்.பி.க்கள் சந்திப்பு மற்றும் மனு அளிக்கும் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் விரிவான விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளது.
Read More » -
தமிழ்நாடு

விடுபட்ட மற்றும் முதல்முறை வாக்காளர்களை சேர்க்க சிறப்பு முகாம்கள்: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களை இணைக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

கன்னியாகுமரி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தீவிர ஆய்வு!
கன்னியாகுமரி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் தலைமை தேர்தல் அதிகாரி திருமதி. அர்ச்சனா பட்நாயக், இ.ஆ.ப., காலாண்டு தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
தேசியம்

வாக்காளர் சரிபார்ப்புப் பணி: இனி வாக்காளர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று ஆவணங்களை சேகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு
வாக்காளர் சரிபார்ப்பு பணியில் வாக்காளர்கள் அலுவலகங்களுக்கு அலைய தேவையில்லை என்றும், அதிகாரிகளே வீடு தேடி வந்து ஆவணங்களை சேகரிப்பார்கள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Read More » -
தேசியம்

4 மாநில சட்ட மேலவை பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதி தேர்தல்: இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உ.பி. சட்ட மேலவைகளின் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Read More » 5 மாநில தேர்தல்: பாஜக ரூ.1,473 கோடி நிதி திரட்டி சாதனை; புதுச்சேரியில் ரூ.11.90 கோடி செலவு
5 மாநில சட்டப்பேரவை தேர்தல் காலகட்டத்தில் பாஜக தலைமையகம் ரூ.1,473 கோடி நிதி திரட்டியுள்ளது. புதுச்சேரியில் அக்கட்சி ரூ.11.90 கோடி செலவிட்டுள்ளது.
Read More »-
அரசியல்

புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு: அக்டோபர் 6-ல் வாக்குப்பதிவு!
புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ல் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Read More »







