தேர்தல் பிரச்சாரம்
-
தமிழ்நாடு

தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகனியாவை ஆதரித்து ஐ.பி.செந்தில்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வழக்கறிஞர் சுகனியாவை ஆதரித்து உண்டாரபட்டி கிராமத்தில் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Read More » -
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதி மக்களுக்கு சேவையாற்ற சேது செல்வத்திற்கு வாக்களியுங்கள்: திமுக மாநில அமைப்பாளர் இரா. சிவா வேண்டுகோள்!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளர் சேது செல்வத்திற்கு ஆதரவாக மாநில அமைப்பாளர் இரா. சிவா மற்றும் முக்கியத் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Read More » புதுச்சேரியில் சைக்கிளில் மைக் கட்டி ஒத்த ஆளாக பிரச்சாரம்: தட்டாஞ்சாவடி சுயேச்சை வேட்பாளர் ரகுவின் விநோத முயற்சி!
தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் 10 ரூபாய் சட்ட இயக்கப் பொறுப்பாளர் ரகு, ஊழலை எதிர்க்கும் விதமாக சைக்கிளில் மைக் கட்டி தனி நபராக வாக்கு சேகரித்து வருகிறார்.
Read More »-
புதுச்சேரி

புதுப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை: தீவிர வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம்!
புதுப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்திய காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
Read More »


