நவராத்திரி விழா
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தர்பார்: எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் பங்கேற்பு!
காரைக்கால் அம்மையார் மணிமண்டபத்தில் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நவராத்திரி கொலு தர்பார் நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி தலைவர் நாஜிம் கலந்துகொண்டார்.
Read More »-
புதுச்சேரி

ஆரோவில் ராஜராஜேஸ்வரி ஆலய நவராத்திரி விழா: நாட்டியாலயா மாணவர்களுக்கு எம்.எல்.ஏ கே.எஸ்.பி. ரமேஷ் பரிசளிப்பு
ஆரோவில் அருகிலுள்ள ஸ்ரீ ராஜராஜேஸ்வரி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் நாட்டியாலயா மாணவ, மாணவிகளுக்குக் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.பி. ரமேஷ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
Read More »
