நிர்வாகம்
₹22.30 கோடியில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைப்பு
தென்னை விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தவும் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் புதிதாக அமைக்கப்பட உள்ளது.
Read More »சாமந்தி சாகுபடிக்கு எல்இடி விளக்குகள் அமைக்கும் திட்டம்: ₹5 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை
பருவநிலை மாற்றத்தால் சாமந்தி பூ உற்பத்தியில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க எல்இடி விளக்குகள் அமைக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பூக்க
Read More »இல்லத்தரசிகளுக்கு நகர்ப்புற வீட்டுத் தோட்டம் திட்டம்: ₹10 கோடியில் அமல்
ரசாயன உரங்கள் இல்லாத இயற்கை காய்கறி உற்பத்தியை ஊக்குவிக்க 'வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்' திட்டம் ₹10 கோடியில் செயல்படுத்தப்படுகிறது. நகர்ப்புற மாடிகள
Read More »தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம்: நகர்ப்புறங்களுக்கு 20,000 தளிர் கீரை தொகுப்புகள் வழங்க நடவடிக்கை
சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகர்ப்புற பகுதிகளில் தளிர் கீரைகள் வளர்ப்பை ஊக்குவிக்க 20,000 தொகுப்புகள் விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக 2026-27 ஆம
Read More »தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை: 16 மாவட்டங்களுக்கு அலர்ட், மீனவர்களுக்கு வேண்டுகோள்
தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்.
Read More »டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் ஆன்லைன் முன்பதிவு: புதிய நடைமுறை அமலுக்கு
தமிழ்நாட்டில் இன்று முதல் டாஸ்மாக் மதுபான ஆன்லைன் முன்பதிவு நடைமுறை அமலுக்கு வந்துள்ளது; Tasmace2e.in தளத்தில் முன்பதிவு செய்யலாம்.
Read More »மகளிருக்கு ட்ரோன் பயிற்சி: ‘வான்மகள்’ திட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் மகளிருக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி வழங்கும் ‘வான்மகள்’ திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »பனை மேம்பாட்டுக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் பனை மர வளர்ச்சி மற்றும் பனைப் பொருள் தயாரிப்புக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Read More »அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் உறுதி: UPS குறித்து நிதி அமைச்சரின் விளக்கம்
25 ஆண்டு பணிசேவை முடித்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 50% ஓய்வூதியம் உறுதி என UPS திட்டம் குறித்து நிதி அமைச்சர் பாராளுமன்றத்தில் விளக்கினார்.
Read More »உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34-லிருந்து 38-ஆக உயர்த்தும் சட்ட மசோதா மாநிலங்களவையில் வெற்றி கரமாக நிறைவேற்றப்பட்டது.
Read More »