ந. ரங்கசாமி
-
புதுச்சேரி

கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரன் கூட்டுறவு வங்கி புதிய நிர்வாகிகள்: முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து!
கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரன் கூட்டுறவு வங்கியின் புதிய நிர்வாகிகள், ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.மோகன்தாஸ் தலைமையில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
Read More » -
புதுச்சேரி

உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி நேரில் பிறந்தநாள் வாழ்த்து!
புதுச்சேரி உள்துறை அமைச்சர் ஆ. நமச்சிவாயம் அவர்களின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ந. ரங்கசாமி அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More »

