பட்டமளிப்பு விழா
-
தமிழ்நாடு

தாராபுரம் மகாராணி செவிலியர் கல்லூரி பட்டமளிப்பு விழா: மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டு!
தாராபுரம் மகாராணி செவிலியர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு செவிலிய மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி வாழ்த்தினர்.
Read More » -
தமிழ்நாடு

பூவிருந்தவல்லி தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!
சென்னை பூவிருந்தவல்லி அருகே வீரராகவபுரத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
Read More »

