பள்ளிக்கல்வி
-
புதுச்சேரி

அரியாங்குப்பத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய எம்.எல்.ஏ. சி. அய்யப்பன்!
புதுச்சேரி அரியாங்குப்பம் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி. அய்யப்பன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
Read More » புதுவை சாரம் எஸ்.ஆர்.எஸ். பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 200 மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
புதுச்சேரி சாரம் எஸ்.ஆர்.எஸ் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் மாணவர்கள் அமைப்பான 'எஸ்.ஆர்.எஸ்.-90' சார்பில் நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன.
Read More »
