பஸ்தர் தசரா
-
தேசியம்

பஸ்தர் தசரா திருவிழா: சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் பழங்குடியின மக்கள் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு!
சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தல்பூரில் உலகப் புகழ் பெற்ற பஸ்தர் தசரா பெருவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் பங்கேற்று பழங்குடி மக்களின் பாரம்பரியத்தை வாழ்த்தி உரையாற்றினார்.
Read More »
