பாஸ்கர் எம்எல்ஏ
-
புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்: எம்.எல்.ஏ பாஸ்கர், மாநிலத் தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் வரவேற்பு!
புதுச்சேரி டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
Read More »
