புதுச்சேரி காங்கிரஸ்
-
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழு கூட்டம்: வைத்திலிங்கம், நாராயணசாமி பங்கேற்பு!
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அரசியல் விவகாரக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்திலிங்கம், நாராயணசாமி, கந்தசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் வினோத் காலமானார்: அரசியல் வட்டாரத்தில் சோகம்
புதுச்சேரி காங்கிரஸ் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் உடல்நலக்குறைவால் காலமானார். எம்.பி. வைத்திலிங்கத்தின் உதவியாளராக பணியாற்றி வந்தவரது மறைவு கட்சி வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More » -
புதுச்சேரி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read More »


