புதுச்சேரி காவல்துறை
புதுச்சேரி போலீசாருக்கு ரூ.5.69 கோடி தேர்தல் உழைப்பூதியம்: துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஒப்புதல்!
புதுச்சேரி சட்டசபை பொதுத்தேர்தலில் பணியாற்றிய காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு ரூ.5.69 கோடி உழைப்பூதியம் வழங்க துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் பண்டிகைக் கால போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: காவல்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் முக்கிய ஆலோசனை!
வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம் விரிவான ஆலோசனை நடத்தினார்.
Read More » -
புதுச்சேரி

பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு வீரவணக்கம்: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் மலர் தூவி மரியாதை!
நாடு முழுவதும் பணியின் போது உயிர்த் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் அமைச்சர் ஆ. நமச்சிவாயம் மலர் தூவி…
Read More » புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றக் கூட்டம்: 45 புகார்கள் மீது நேரடி விசாரணை; 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்தில் 144 பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், பெறப்பட்ட 45 புகார்களில் 18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Read More »புதுச்சேரி காவல்துறை ஹேக்கத்தான் 2026: மணக்குள விநாயகர் கல்லூரி மாணவர்களின் தொழில்நுட்பப் படைப்புகளுக்கு ஆளுநர், முதல்வர் பாராட்டு!
புதுச்சேரி காவல்துறை மற்றும் மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய ஹேக்கத்தான் 2026 போட்டியில் வென்ற மாணவர்களுக்கு ஆளுநர் மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கினர்.
Read More »-
புதுச்சேரி

புதுச்சேரியில் மூத்த குடிமக்களுக்கான ‘C.A.R.E.’ சைபர் விழிப்புணர்வு திட்டம் தொடக்கம்: ஆளுநர், முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!
புதுச்சேரியில் மூத்த குடிமக்களை இணையவழிக் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் காவல்துறையின் ‘C.A.R.E.’ திட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் மற்றும் முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி: ஆளுநர், முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்!
புதுச்சேரி கடற்கரைச் சாலையில் காவல்துறையின் சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பைக் பேரணியை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பைக் பேரணி: துணைநிலை ஆளுநர், முதல்வர் கொடியசைத்து தொடக்கம்!
புதுச்சேரி காவல்துறையின் சார்பில் போதைப்பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட மோட்டார் சைக்கிள் பேரணியை துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் குற்றங்களைத் தடுக்க தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனை: சட்டம் ஒழுங்கு எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமையில் அதிரடி!
புதுச்சேரியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு சட்டம்-ஒழுங்கு எஸ்.எஸ்.பி. கலைவாணன் தலைமையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Read More » புதுச்சேரியில் தவறவிட்ட ₹80,000 ரொக்கம், செல்போன்: சுற்றுலா மாணவர்களிடம் ஒப்படைத்த கடலோரக் காவல் படையினர்!
புதுச்சேரி தலைமைச் செயலகம் அருகே திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தவறவிட்ட ₹20,000 ரொக்கம் மற்றும் ₹60,000 மதிப்புள்ள செல்போனை கடலோரக் காவல் படையினர் மீட்டு ஒப்படைத்தனர்.
Read More »





