புதுச்சேரி செய்திகள்
முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்: போலி முகவரி பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் அம்பலம்!
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரத்திற்கு விரைவு தபாலில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் போலியான முகவரியைப் பயன்படுத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Read More »புதுச்சேரியில் விடிய விடிய வெளுத்து வாங்கிய கனமழை: குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ளம் – களத்தில் இறங்கி ஆய்வு செய்த கவர்னர், அமைச்சர்!
புதுச்சேரியில் விடிய விடிய பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. கவர்னர், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் ஆட்சியர் குலோத்துங்கன் நேரில் ஆய்வு நடத்தி…
Read More »-
காரைக்கால்

டெல்லியில் நடைபெற்ற தேசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கம்: நிரவி-திருப்பட்டினம் எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் பங்கேற்பு!
புதுடெல்லியில் நடைபெற்ற மாநில சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேசிய அளவிலான உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பயிலரங்கில் நிரவி-திருப்பட்டினம் தொகுதி எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சி சுந்தரம் கலந்துகொண்டார்.
Read More » திருமணம் செய்வதாகக் கூறி புதுச்சேரி பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை: திருச்சியைச் சேர்ந்த நபர் கைது!
புதுச்சேரியில் திருமண தகவல் மையம் மூலம் பழகி, 42 வயது பெண்ணைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி நபரை பெரியக்கடை போலீசார் கைது…
Read More »விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குக: புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »டிபிஐ புதுச்சேரி மாநில தலைவராக எம்.ஆர். மணிகண்டன் நியமனம்: பூனே தலைமை அலுவலகத்தில் தேசிய தலைவர் ஆணை வழங்கல்
தலித் பேந்தர் ஆப் இந்தியா (டிபிஐ) புதுச்சேரி மாநில தலைவராக எம்.ஆர். மணிகண்டன் நியமிக்கப்பட்டு, பூனேயில் தேசிய தலைவரிடம் பணி நியமன ஆணையைப் பெற்றார்.
Read More »ஆரோவில்லில் அரசுப் பள்ளி மாணவர்களின் ஓவியக் கண்காட்சி: வியந்து பாராட்டி வாங்கிய வெளிநாட்டினர்!
புதுச்சேரி இடையான்சாவடி அரசுப் பள்ளி மாணவர்கள் இயற்கை வண்ணங்கள், கழிவுப் பொருட்களைக் கொண்டு உருவாக்கிய கலைப்படைப்புகளை ஆரோவில்லில் வெளிநாட்டினர் வியந்து பாராட்டி வாங்கினர்.
Read More »-
புதுச்சேரி

டீக்கடையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்: அதிகாரிகளுக்கு உடனுக்குடன் உத்தரவு!
மண்ணாடிப்பட்டு தொகுதி காட்டேரிக்குப்பத்தில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட்டார்.
Read More » புதுச்சேரியில் கருப்பு பேட்ஜ் அணிந்து பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் திடீர் கண்டன ஆர்ப்பாட்டம்!
மருத்துவ உதவித்தொகை நிறுத்தப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »வாக்குச்சாவடி அருகே கை சின்னம் துண்டுப் பிரசுரம் வீசிய காங்கிரஸ் பிரமுகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்குச்சாவடிகள் அருகே கை சின்னம் பொறித்த துண்டுச் சீட்டுகளை வீசிச் சென்ற காங்கிரஸ் பிரமுகர் தினேஷ் மீது கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு…
Read More »

