புதுச்சேரி பாஜக
-
புதுச்சேரி

ஊசுடு தொகுதியில் பாஜகவின் ‘ஜனநாயகத்தைக் காப்போம், வன்முறையாளர்களை வேரறுப்போம்’ விழிப்புணர்வு மாநாடு!
புதுச்சேரி ஊசுடு தொகுதியில் பாஜக சார்பில் "ஜனநாயகத்தைக் காப்போம்! வன்முறையாளர்களை வேரறுப்போம்!" மற்றும் S.I.R விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ‘ஜனநாயகத்தைக் காப்போம்! வன்முறையை வேரறுப்போம்!’ ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலத் தலைவர் V.P. ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More » -
புதுச்சேரி

தேர்தல் ஆணையம், SIR விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க பாஜக திட்டம்: அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் ஆலோசனை!
தேர்தல் ஆணையம் மற்றும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பாஜக ஆலோசனை…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு வழிபாடு: கட்சி நிர்வாகிகள் உற்சாக பங்கேற்பு!
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக சீனிவாசன் நியமனம்: வி.பி.ராமலிங்கம் வாழ்த்து!
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசனுக்கு பாஜக முக்கியத் தலைவர் வி.பி.ராமலிங்கம் மனமார்ந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More » -
அரசியல்

பாஜக மாநிலப் பொறுப்பாளர் கே.சுரேந்திரனுடன் எம்.எல்.ஏ மீனாட்சிசுந்தரம் சந்திப்பு: பட்டியலின மக்கள் நலன் குறித்து விரிவான ஆலோசனை!
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநிலப் பொறுப்பாளர் கே.சுரேந்திரனைச் சந்தித்த எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம், பட்டியலின மக்களின் முன்னேற்றம் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க பாஜக தீவிர ஆலோசனை: வி.பி.ராமலிங்கம் தலைமையில் கூட்டம்!
புதுச்சேரி மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வி.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மாநில மையக் குழு கூட்டம்: வி.பி.ராமலிங்கம் தலைமையில் முக்கிய ஆலோசனை!
புதுச்சேரி மாநில பாஜக தலைமை அலுவலகத்தில் வி.பி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற மாநில மையக் குழு கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் கே.சுரேந்திரன் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் பாஜகவில் இணைந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள்: எம்.எல்.ஏ பாஸ்கர், மாநிலத் தலைவர் ராமலிங்கம் முன்னிலையில் வரவேற்பு!
புதுச்சேரி டி.வி. நகர் பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மாநிலத் தலைவர் ராமலிங்கம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பாஸ்கர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி வருகை தந்த பாஜக மாநில பொறுப்பாளர் கே.சுரேந்திரனுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
புதுச்சேரி வருகை தந்த பாஜக தேசிய செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர் கே.சுரேந்திரனுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Read More »









