புதுச்சேரி வானிலை
-
புதுச்சேரி

புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்றிரவு முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை!
புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இன்றிரவு 9 மணி முதல் அதிகாலை வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More » புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் பலத்த காற்று வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செப்டம்பர் 11 வரை இடி, மின்னல் மற்றும் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More »
