புதுச்சேரி விளையாட்டு
-
புதுச்சேரி

உழவர்கரையில் 3-வது கேரம் தரவரிசைப் போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு எம்எல்ஏ டாக்டர் கே. நாராயணசாமி பரிசளிப்பு!
புதுச்சேரி உழவர்கரையில் நடைபெற்ற 3-வது கேரம் தரவரிசைப் போட்டியின் பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் கே. நாராயணசாமி பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
Read More »
