புயல் எச்சரிக்கை
-
புதுச்சேரி

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கை: புதுச்சேரி மக்களுக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் விடுத்துள்ள அவசர அறிவுறுத்தல்கள்!
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், புதுச்சேரி பேரிடர் மேலாண்மை ஆணையம் பொதுமக்களுக்கு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது.
Read More » புதுச்சேரி, காரைக்கால், சென்னை உட்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
புதுச்சேரி, காரைக்கால், சென்னை, கடலூர் உட்பட 9 முக்கிய துறைமுகங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Read More »
