போக்குவரத்து காவல்துறை
புதுச்சேரி துமாஸ் வீதி குடியிருப்பாளர்கள், வியாபாரிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை: முதுநிலை எஸ்பி திவ்யா உறுதி!
புதுச்சேரி ஒயிட் டவுன் துமாஸ் வீதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் வாகன பயன்பாட்டிற்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கப்படும் என்று முதுநிலை எஸ்பி திவ்யா உறுதியளித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்: ஆகஸ்ட் மாதத்தில் 13,884 வழக்குகள் பதிவு!
புதுச்சேரியில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் முழுவதும் காவல்துறை மேற்கொண்ட தீவிர சோதனையில் மொத்தம் 13,884 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Read More »