மக்கள் குறைதீர்ப்பு முகாம்
-
தமிழ்நாடு

குழித்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் சந்திப்பு: மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உறுதி!
குழித்துறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகள் மற்றும் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, விரைந்து தீர்வு காண உறுதியளிக்கப்பட்டது.
Read More » புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் மன்றக் கூட்டம்: 45 புகார்கள் மீது நேரடி விசாரணை; 18 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் மன்றக் கூட்டத்தில் 144 பொதுமக்கள் பங்கேற்ற நிலையில், பெறப்பட்ட 45 புகார்களில் 18 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Read More »புதுச்சேரி காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்: 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடி தீர்வு!
புதுச்சேரி காவல்துறை சார்பில் காவல் நிலையங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பெறப்பட்ட 46 புகார்களில் 24 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
Read More »
