மண்சரிவு
நீலகிரி மண்சரிவு: நடுங்கும் குளிரில் சிக்கிய 78 மாணவிகள் மீட்பு – அரசுப் பேருந்து டிரைவர் பலி!
நீலகிரி பர்லியார் பகுதியில் ஏற்பட்ட பெரும் மண்சரிவில் சிக்கி அரசுப் பேருந்து ஓட்டுநர் பலியான நிலையில், நடுங்கும் குளிரில் தவித்த 78 பள்ளி மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Read More »