மதுரை செய்திகள்
-
தமிழ்நாடு

மதுரையில் 28 ஏழை மாணவர்களுக்கு ரூ.2.52 லட்சம் கல்வி உதவித்தொகை: எம்.எல்.ஏ. ஊதியத்தில் இருந்து வழங்கிய விஜய் அன்பன் கல்லாணை!
மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் விஜய் அன்பன் கல்லாணை தனது எம்.எல்.ஏ ஊதியத்திலிருந்து 28 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2.52 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளார்.
Read More » -
தமிழ்நாடு

மேலூர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.30 லட்சத்தில் நவீன உணவுக்கூடம்: மதுரை மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்!
மேலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்ட உணவுக்கூடத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த்…
Read More » -
தமிழ்நாடு

மதுரையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கல்!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
Read More » -
தமிழ்நாடு

மதுரையில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கோலாகல தொடக்கம்: வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கல்!
மதுரை மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2026 மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் தொடங்கப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
Read More » -
தமிழ்நாடு

17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது!
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
Read More » -
தமிழ்நாடு

மதுரை தாதம்பட்டி ஜவுளி பூங்கா: ஆட்சியர் நேரில் ஆய்வு
மதுரை மாவட்டம், தாதம்பட்டி ஜவுளி பூங்காவில் இயங்கி வரும் பல்வேறு தொழில் உற்பத்தி அலகுகளை மாவட்ட ஆட்சியர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா இன்று நேரில் ஆய்வு செய்தார்.
Read More »





