மழைநீர் வடிகால்
புதுச்சேரி கிருஷ்ணா நகரில் தேங்கிய மழைநீர்: முறையாக வெளியேற்றக் கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
புதுச்சேரி கிருஷ்ணா நகர் 12-வது குறுக்குத் தெரு விரிவாக்கப் பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Read More »வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை: புதுச்சேரியில் மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணி தீவிரம்!
புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் வெள்ள பாதிப்பைத் தவிர்க்கும் நோக்கில், நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள முக்கிய மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகளைப் பொதுப்பணித்துறை முடுக்கிவிட்டுள்ளது.
Read More »