மாசுக்கட்டுப்பாடு குழுமம்
புதுச்சேரி கடலோர மண்டல மேலாண்மை வரைவு திட்டம்: டிசம்பர் 7-ல் கம்பன் கலையரங்கில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்
புதுச்சேரி பிராந்தியத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மை வரைவு திட்டம் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் டிசம்பர் 7 அன்று கம்பன் கலையரங்கில் நடைபெறவுள்ளது.
Read More »