மின்சாரம்
-
புதுச்சேரி

உழவர்கரை பாரிஸ் நகரில் புதிய மின்மாற்றி திறப்பு: எம்.எல்.ஏ. டாக்டர் K. நாராயணசாமி மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்!
உழவர்கரை தொகுதி பாரிஸ் நகர் மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றியை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் K. நாராயணசாமி திறந்து வைத்தார்.
Read More » புதுச்சேரி குமரகுருபள்ளத்தில் நள்ளிரவில் சீரமைக்கப்பட்ட மின் விநியோகம்: நேரில் ஆய்வு செய்த விக்னேஷ் கண்ணன்!
புதுச்சேரி குமரகுருபள்ளம் பகுதியில் நள்ளிரவில் மின்தடை சரிசெய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததன் மூலம் மின் விநியோகம் உடனடியாக சீரமைக்கப்பட்டது.
Read More »புதுச்சேரியில் தொடர் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் வலியுறுத்தல்
புதுச்சேரியில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.ஹெச்.நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
Read More »
